Skip to main content

FLASH NEWS

பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றால் கோயிலை மூட தலைமை தந்திரிக்கு பந்தள அரச குடும்பம் உத்தரவு
ஜெயலலிதா ஆட்சியை விட மோசமானது எடப்பாடி ஆட்சி: மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா தலையில் தலைக்கவசம் அணிந்து சன்னிதானம் செல்கிறார்.
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மேல்சாந்தியாக பெங்களூருவை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதரி தேர்வு

Main Area

Latest News

நடிகர் சங்கத்தை காரணம் காட்டி திருமணத்தை தள்ளி போடுகிறார் விஷால் : நடிகை வரலட்சுமி அதிரடி பேட்டி!

விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி திருமணத்தைக் காலம் தாழ்த்துகிறார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வில்லாதி வில்லனாக நடிக்கும் தளபதி: சர்காரில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

’சர்கார்’ திரைப்படத்தில் தளபதி விஜய் வில்லாதி வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜை வழிபாட்டுக்கு அழுகி போன வாழைப்பழம், தேங்காய்; உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸுக்கு வந்த சோதனை

ஆயுத பூஜையை முன்னிட்டு உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பூஜை பொருட்களில் முறைகேடு நடைபெற்றுள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது

போதை மாத்திரை தராததால் ஆத்திரம்: மருந்து கடையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

இளைஞர்கள் சிலர்  போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா

நடிகர் சங்கத்தை காரணம் காட்டி திருமணத்தை தள்ளி போடுகிறார் விஷால் : நடிகை வரலட்சுமி அதிரடி பேட்டி!

நடிகர் சங்கத்தை காரணம் காட்டி திருமணத்தை தள்ளி போடுகிறார் விஷால் : நடிகை வரலட்சுமி அதிரடி பேட்டி!

விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி திருமணத்தைக் காலம் தாழ்த்துகிறார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வில்லாதி வில்லனாக நடிக்கும் தளபதி: சர்காரில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

வில்லாதி வில்லனாக நடிக்கும் தளபதி: சர்காரில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

’சர்கார்’ திரைப்படத்தில் தளபதி விஜய் வில்லாதி வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி736

ஆன்மிகம்

சாய்பாபாவின் அற்புத வரலாறு!

சாய்பாபாவின் அற்புத வரலாறு!

உன்னுடை பாவங்கள் தான் உன்னை பின்தொடர்ந்து வந்து உன்னை துன்புறுத்தும் என்று சாய்பாபா அவர்கள் அனுபவரீதியாக தன்னுடைய பக்தர்களுக்கு அடிக்கடி போதிப்பது உண்டு இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சாய்பாபா அவர்களின்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

நவராத்திரி வழிபாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜையினை எந்த நேரத்தில் வாழிபாடு செய்ய வேண்டும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

இள நரையை குறைக்க உதவும் அற்புத மூலிகை!

இள நரையை குறைக்க உதவும் அற்புத மூலிகை!

மாறிவரும் கால மாற்றங்களினால் இளம் வயது ஆண் மற்றும் பெண்களுக்கு கூட எளிதில் நரை முடி வந்துவிடுகிறது.நரை முடியில் இருந்து நம்மை நாமே காத்து கொள்வதற்கு சித்தர்கள் கூறியுள்ள அற்புத மூலிகையை பற்றி இந்த…

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா 19ஆம் தேதி நடைபெற உள்ளதால்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

தொழில்நுட்பம்

உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

வணிகம்

லைப்ஸ்டைல்

எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு!

அதிகாலையில் ஆண்-பெண் இருவரும் நெருக்கமான உடலுறவு மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிசிசிஐ தலைமை அதிகாரி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க தடை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிசிசிஐ தலைமை அதிகாரி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க தடை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

டெஸ்ட் போட்டியின் போது தகராறில் ஈடுபட்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 308 ரன்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 308 ரன்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்துள்ளது

தமிழகம்

பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை; முதல்வர் விளாசல்.. வலுக்கும் பாஜக-அதிமுக உறவு?

பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை; முதல்வர் விளாசல்.. வலுக்கும் பாஜக-அதிமுக உறவு?

பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என முதலமைச்சர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாய்மார்கள்  பாலூட்டும் அறையில் பெண் நாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

தாய்மார்கள் பாலூட்டும் அறையில் பெண் நாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஓசூரில் பெண் நாய் ஒன்று  தன்  குட்டிகளுக்குப் பாலூட்ட தாய் பாலூட்டும்  அறையைப் பயன்படுத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நான் மைக் குமார் இல்லை, மைக் டைசன் குமார் : டிடிவி  தினகரனுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

நான் மைக் குமார் இல்லை, மைக் டைசன் குமார் : டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

Me too, we too விவகாரத்தில் எல்லாருமே ஏமாற்றுபவர்கள் தான் என்று  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் சேதுபதியை ஃபாலோ செய்த கடத்தல் கும்பல்: சிறுவனை கடத்தி 50லட்சம் கேட்டு மிரட்டல்!

விஜய் சேதுபதியை ஃபாலோ செய்த கடத்தல் கும்பல்: சிறுவனை கடத்தி 50லட்சம் கேட்டு மிரட்டல்!

பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை  ஆட்டோவில் கடத்திச் சென்று ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்தியா

பெண்கள் நுழைந்தால் கோயிலை மூடுங்கள்: பந்தள அரச குடும்பம் அதிரடி உத்தரவு

பெண்கள் நுழைந்தால் கோயிலை மூடுங்கள்: பந்தள அரச குடும்பம் அதிரடி உத்தரவு

பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றால் கோயிலை மூட தலைமை தந்திரிக்கு பந்தள அரச குடும்பம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற 2 பெண்கள்.. தடுத்து நிறுத்திய தேவசம் போர்டு.. பரபரப்பு அப்டேட்ஸ்

சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற 2 பெண்கள்.. தடுத்து நிறுத்திய தேவசம் போர்டு.. பரபரப்பு அப்டேட்ஸ்

சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்க முயன்ற இரண்டு பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

'ரா' கொலை செய்ய சதி: பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம்

'ரா' கொலை செய்ய சதி: பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம்

இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னை கொலை செய்ய சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் விளக்கமளித்துளார்

விட்டுவிடுங்கள் என கெஞ்சிய பெண் பத்திரிகையாளர்.. கேட்காத சபரிமலை போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ!

விட்டுவிடுங்கள் என கெஞ்சிய பெண் பத்திரிகையாளர்.. கேட்காத சபரிமலை போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ!

சபரிமலை போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரின் வாகனத்தை போராட்டக் காரர்கள் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

உலகம்

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!

சாலை விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!

நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

நெருங்கும் ஆஸ்திரேலிய தேர்தல்: உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சி கலைக்குமா?

நெருங்கும் ஆஸ்திரேலிய தேர்தல்: உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சி கலைக்குமா?

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒருவேளை எதிர்க்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெரும் பட்சத்தில் உள்துறை கலைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.