பெத்தவங்க பார்க்க வேண்டிய படம் : | Pyaar Prema Kaadhal Public Review

பெத்தவங்க பார்க்க வேண்டிய படம் : | Pyaar Prema Kaadhal  Public Review

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், ரைசா  நடித்திருக்கும் பியார் பிரேமா காதல் திரைப்படம் இன்று   வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ்  நிகழ்ச்சியின்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான  ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை  இயக்குநர் இளன் இயக்கியுள்ளார். இப்படத்தை யுவன் ஷங்கா் ராஜாவும், ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனா். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

காதல் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின்  விமர்சனம் பற்றி பொது மக்களின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்!


Harish Kalyan Raiza Yuvan Shankar Raja Pyaar Prema Kaadhal Pyaar Prema Kaadhal Review Pyaar Prema Kaadhal Public pyaar prema kadhal yuvan yuvan shankar raja harish kalyan raiza high on love big boss raiza dope track pyaar prema kadhal songs pyaar prema kaadhal pyaar prema kaadhal songs pyaar prema kaadhal tamil movie u1 records pyaar prema kaadhal tamil movie songs high on love pyaar prema kaadhal ppk hey penne hey penne en nenjil pyaar prema kaadhal tamil songs
சினிமா

Leave a comment

Comments